blinking red light alert

ADVISORY

2024-03-28

வானிலை முன்னறிவிப்பு

  1. பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
  2. இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பு
  3. நகரங்கள் பற்றிய எதிர்வுகூறல்

2024 மார்ச்28ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2024மார்ச்27ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2024மார்ச் 27ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல்மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்                                                               

திகதி :

2024-03-29

நகரம்

வெப்பநிலை (0C)

சாரீரப்பதன் (%)

வானிலை

உச்ச

குறைந்த

உச்ச

குறைந்த

அனுராதபுரம்

35

24

90

55

பிரதானமாக சீரானவானிலை

மட்டக்களப்பு

31

25

90

70

சிறிதளவில் மழைபெய்யும்

கொழும்பு

33

25

85

50

பி.. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

காலி

32

25

90

70

பி.. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணம்

33

24

90

75

பிரதானமாக சீரானவானிலை

கண்டி

33

21

95

60

பி.. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நுவரெலியா

23

13

95

65

பி.. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

இரத்தினபுரி

36

23

95

60

பி.. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை

33

25

90

60

சிறிதளவில் மழைபெய்யும்

மன்னார்

33

25

90

70

பிரதானமாக சீரானவானிலை


Satellite Images

 


Courtesy of Himawari Satellite

Last 24 hours

max temperature
Max. Temperature 36.4°C
Kurunegala
min temperature
Min. Temperature 13.2°C
Nuwara Eliya
max rain
Max. Rainfall 77.5mm
Musali (Mannar - ARG)

Find us on

 

 

 

Online Service

Providing Meteorological data and information online

(metdpa@meteo.gov.lk)

Weather and Climate Data

 

 

Agrometeorology

Agrometeorological network was started in 1973 with the guidance and donations given by United Nations Development Programme (UNDP) as a result of it, so many agrometeorological stations were established island wide under certain institutions such as coconut research rubber research agriculture research paddy research and tea research at the beginning.

We receive continuously data from all stations and those data are quality controlled and processed by agromet division other than this we supply data for academic purpose research and other relevant projects .

 

 

Agrometeorology Stations

 agromapneww

1.AGALAWATTA
2.AMBEKELLE
3.ERAMINIYAYA(ANGU)
4.ARALAGANWILA
5.BANDARAWELA
6.BATHALAGODA
7.BOMBUWELA
8.COLOMBO
9.DENIYAYA
10.ELUWANKULAMA
11.GIRADURUKOTTE
12.KANTALE
13.KOTHMALE
14.KOTTAWA
15.KUNDASALE
16.KURUNEGALA
17.B’DIRRIPPUWA(LUNU)
18.MADURU OYA
19.MAHA ILLUPPALLAMA
20.MAHAWA
21.MAKADURA
22.MARADANKADAWALA
23.MATHALE,AGMET
24.MONERAGALA
25.NORWOOD
26.PASSARA-TRI
27.GANNORUWA(PERA)
28.POLGOLLA
29.PUTTALAM
30.RANDENIGALA
31.RATHMALAGARA
32.RATHNAPURA
33.RATHNAPURA-TRI
34.SEVANAGALA
35.SEETHAELIYA
36.THALAWAKELLE
37.THIRUNALVALI
38.UDAWALAWE
39.ULHITIYA
40.VAVUNIYA
41.VICTORIA
42.WEERAWILA

 

Previous Weekly Updates