எதிர்வரும் 36 மணித்தியாலத்துக்குறிய வானிலை அறிக்கை.
2013-05-30ம் திகதி பிற்பகல் 16.00 மணிக்கு வழங்கப்பட்டது.
நாட்டில் மேற்கு சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தரை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும்.புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலும் பரவல் இடையக் கூடும். சில இடங்களில் கூடிய மழைவீழ்ச்சியினை( 100மி.மீ) காணலாம்.
கிழக்கு ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது மாலை இடியுடன் கூடிய மழை விருத்தியடையும்.
தென்மேற்கு திசையில் கடும் காற்று நாட்டில் இடைக்கிடை வீசும் .
|
முக்கிய நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு திகதி: 31.05.2013 |
|||||
|
நகரம் |
வெப்பநிலை (0C) |
சாரீரப்பதன் (%) |
வானிலை |
||
|
|
உயர் | இழிவு | உயர் | இழிவு |
|
| அனுராதபுரம் | 34 | 26 |
90% |
0% |
சீரான கால நிலை |
| மட்டக்களப்பு | 34 | 26 |
85% |
60% |
பிற்பகல் அல்லது மாலை இடியுடன் கூடிய மழை |
|
கொழும்பு |
30 | 26 |
95% |
80% |
இடைக்கிடை மழை |
| காலி | 29 | 26 |
95% |
75% |
இடைக்கிடை மழை |
| யாழ்ப்பாணம் | 32 | 28 |
90% |
70% |
சீரான கால நிலை |
| கண்டி | 29 | 21 |
95% |
75% |
இடைக்கிடை மழை |
| நுவரெலியா | 20 | 14 |
95% |
80% |
இடைக்கிடை மழை |
| இரத்தினபுரி | 31 | 24 |
95% |
75% |
இடைக்கிடை மழை |
| திருகோணமலை | 35 | 26 |
80% |
50% |
சீரான கால நிலை |
| மன்னார் | 31 | 28 |
90% |
70% |
சீரான கால நிலை |




