எதிர்வரும் 36 மணித்தியாலத்துக்குறிய வானிலை அறிக்கை.
2013-04-20ம் திகதி பிற்பகல் 16.00 மணிக்கு வழங்கப்பட்டது.
நாட்டில் சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி மாத்தரை மாவட்டங்களிலும் ஆங்காங்கே பிற்பகல் அல்லது மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை விருத்தியடையும்.
தென்மேற்கு கரையோரப்பகுதிகளின் காலை வேளைகளில் சிறிதளவு மழை எதிர்பார்க்கப்கடுகிறது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். இடிமின்னலினால் ஏற்படும் சேதங்களை குறைத்துக்கொள்வதற்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பொதுமக்களிடம் வேண்டுகிறோம்.
|
முக்கிய நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு திகதி: 21.04.2013 |
|||||
|
நகரம் |
வெப்பநிலை (0C) |
சாரீரப்பதன் (%) |
வானிலை |
||
|
|
உயர் | இழிவு | உயர் | இழிவு |
|
| அனுராதபுரம் | 36 | 26 |
95% |
50% |
சீரான கால நிலை |
| மட்டக்களப்பு | 32 | 27 |
90% |
70% |
சீரான கால நிலை |
|
கொழும்பு |
32 | 27 |
80% |
65% |
காலை வேளைகளில் சிறிதளவு மழை |
| காலி | 32 | 27 |
85% |
70% |
பிற்பகல் அல்லது மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை |
| யாழ்ப்பாணம் | 33 | 28 |
85% |
60% |
சீரான கால நிலை |
| கண்டி | 32 | 23 |
95% |
75% |
பிற்பகல் அல்லது மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை |
| நுவரெலியா | 24 | 12 |
90% |
65% |
பிற்பகல் அல்லது மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை |
| இரத்தினபுரி | 35 | 25 |
95% |
60% |
பிற்பகல் அல்லது மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை |
| திருகோணமலை | 35 | 27 |
95% |
60% |
சீரான கால நிலை |
| மன்னார் | 33 | 27 |
85% |
65% |
சீரான கால நிலை |




