கடல் பிரதேசத்தின் வானிலை அறிக்கை

எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்க்குரிய கடல்பிரதேசத்தின் வானிலை அறிக்கை.

(2013-05-22ம் திகதி காலை 05.30 மணிக்கு வழங்கப்பட்டது.)


புத்தளம் தொடக்கம் பொத்துவில் காலி அம்பாந்தோட்டை வரையினூடாக உள்ள  கடல் பிரதேசங்களுக்குஅப்பாற்பட்ட கடல் பிரதேசங்களில்   ஆங்காங்கே மழை பெய்யும். ஏனைய நாட்டைச்சூழவுள்ள  கடல் பிரதேசங்களில் சில இடங்களில் சிறிதளவு மழை எதிரபார்க்க முடியும்.

காற்று தென்மேற்கு திசையில் வீசும். வேகம் மணிக்கு 30-40 கி.மீ வரை காணப்படும்.சில சமயங்களில் நாட்டைச்சூழவுள்ள கடல் பிரதேசங்களின் காற்றின் வேகம் மணிக்கு 50கி.மீ வரை உயரக்கூடும்.

சில சமயங்களில் நாட்டைச்சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக இருக்கும்.

 

 



Last Updated on Friday, 24 May 2013 15:15  

கால நிலை சேவைகள்

தகவல் சேவைகள்

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2861304