இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2022 ஜூன் 27ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் | திகதி : | 2022-06-28 | |||
நகரம் | வெப்பநிலை (0C) | சாரீரப்பதன் (%) | வானிலை | ||
உச்ச | குறைந்த | உச்ச | குறைந்த | ||
அனுராதபுரம் | 32 | 25 | 95 | 65 | பிரதானமாக சீரானவானிலை |
மட்டக்களப்பு | 35 | 24 | 85 | 40 | பிரதானமாக சீரானவானிலை |
கொழும்பு | 31 | 26 | 85 | 75 | அடிக்கடி மழைபெய்யும் |
காலி | 30 | 26 | 90 | 80 | அடிக்கடி மழைபெய்யும் |
யாழ்ப்பாணம் | 33 | 27 | 75 | 65 | பிரதானமாக சீரானவானிலை |
கண்டி | 29 | 22 | 90 | 60 | அடிக்கடி மழைபெய்யும் |
நுவரெலியா | 19 | 13 | 90 | 70 | பிரதானமாக சீரானவானிலை |
இரத்தினபுரி | 32 | 23 | 90 | 65 | அடிக்கடி மழைபெய்யும் |
திருகோணமலை | 34 | 26 | 85 | 55 | பிரதானமாக சீரானவானிலை |
மன்னார் | 31 | 27 | 85 | 75 | பிரதானமாக சீரானவானிலை |