Satellite Images

 


Courtesy of Himawari Satellite

Last 24 hours

max temperature
Max. Temperature 35.5°C
Kurunegala
min temperature
Min. Temperature 9.7°C
Nuwara Eliya
max rain
Max. Rainfall 70.0mm
Kukuleganaga (Rathnapura)

Find us on

 

 

 

Online Service

Providing Meteorological data and information online

(metdpa@meteo.gov.lk)

Weather and Climate Data

 

 

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில்வானிலைமற்றும்கடல்நிலை

தேசியவளிமண்டலவியல்நிலையத்தின்முன்னறிவிப்புப்பிரிவால்வெளியிடப்பட்டது

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2023 மார்ச் 31ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மழை நிலைமை:

மன்னாரிலிருந்துபுத்தளம், கொழும்பு மற்றும்காலி ஊடாகமாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிலஇடங்களில்பிற்பகலில்அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுதென்கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன்காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகள்சாதாரண அலையுடன்காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.